​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடட்டும்; அவர் தோற்கத் தானே போகிறார் - அண்ணாமலை

Published : Aug 30, 2023 7:38 AM

சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடட்டும்; அவர் தோற்கத் தானே போகிறார் - அண்ணாமலை

Aug 30, 2023 7:38 AM

சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடட்டும் என்றும் அவர் தோற்கத் தானே போகிறார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை பேரூர் பகுதியில் நடைபெறும் நொய்யல் திருவிழாவின் 5ம் நாள் நிகழ்வில் கலந்து கொண்டார். திமுகவில் அதிகமான ஊழல்வாதிகள் இருக்கிறார்கள் என்று கூறிய அண்ணாமலை, அவர்களை எதிர்த்து சீமான் போட்டியிடட்டுமே என்றார்.