​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் நீட் தேர்வு நாடகம் : சீமான் கேள்வி

Published : Aug 28, 2023 5:45 PM

இன்னும் எத்தனை நாளைக்குத் தான் நீட் தேர்வு நாடகம் : சீமான் கேள்வி

Aug 28, 2023 5:45 PM

நீட் தேர்வு தொடர்பாக இன்னும் எத்தனை நாளுக்கு நாடகம் போடுவார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சி தான் என்று கூறினார்.

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு மு.க.ஸ்டாலின் ஏன் சென்றார் எனவும் வினவியுள்ளார்.