​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆளுநரை தேர்தலில் நிற்கச் சொல்லும் உதயநிதி ஸ்டாலின் குரூப் 4 தேர்வை எழுதத் தயாரா - அண்ணாமலை கேள்வி

Published : Aug 22, 2023 3:30 PM

ஆளுநரை தேர்தலில் நிற்கச் சொல்லும் உதயநிதி ஸ்டாலின் குரூப் 4 தேர்வை எழுதத் தயாரா - அண்ணாமலை கேள்வி

Aug 22, 2023 3:30 PM

ஆளுநரை தேர்தலில் நிற்கச் சொல்லும் உதயநிதி ஸ்டாலின் குரூப் 4 தேர்வை எழுதத் தயாரா என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மாநில ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அரசியல் முதிர்ச்சியின்றி உதயநிதி ஸ்டாலின் கருத்துகளை தெரிவித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.