​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் வரும் 21ம் தேதி பதவியேற்பு..!

Published : Aug 19, 2023 6:16 AM

மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் வரும் 21ம் தேதி பதவியேற்பு..!

Aug 19, 2023 6:16 AM

மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் வரும் 21ம் தேதி பதவியேற்க உள்ளனர்.

பாஜகவைச் சேர்ந்த ஜெய்சங்கர் உள்பட பாஜக எம்பிக்கள், திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த டெரக் ஓ பிரெய்ன் உள்ளிட்ட எம்பிக்கள், காலை 11 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.