​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக சார்பில் மின்னொளி கிரிக்கெட் போட்டி..பேட்டிங், பவுலிங் செய்து போட்டியினை துவக்கி வைத்த நடிகை நமீதா..!

Published : May 14, 2023 6:58 AM



பாஜக சார்பில் மின்னொளி கிரிக்கெட் போட்டி..பேட்டிங், பவுலிங் செய்து போட்டியினை துவக்கி வைத்த நடிகை நமீதா..!

May 14, 2023 6:58 AM

திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற மின்னொளி கிரிக்கெட் போட்டியில் நடிகை நமீதா கலந்துகொண்டு கிரிக்கெட் விளையாடி துவக்கி வைத்தார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பாக அங்கேரிபாளையம் சாலையில் மின்னொளி கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் கட்சி நிர்வாகிகளுக்கான கிரிக்கெட் போட்டி துவங்கியது. 

இப்போட்டியினை துவங்கி வைத்த நடிகை நமீதா பௌலிங் மற்றும் பேட்டிங் என விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.