​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லியில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை திறந்து விட்டு தீயிட்டு கொளுத்திய பெண்

Published : May 12, 2023 12:09 PM

டெல்லியில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை திறந்து விட்டு தீயிட்டு கொளுத்திய பெண்

May 12, 2023 12:09 PM

டெல்லியில் பெண் ஒருவர் பெட்ரோலை திறந்துவிட்டு இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்திய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

ஜெய்த்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட் பகுதியில் நேற்று இரவு பெண் ஒருவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்ரோலை திறந்துவிட்டு தீயிட்டு கொளுத்தினார்.

பின்னர் மற்றொரு இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்த முயன்றபோது அப்பகுதி மக்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

#WATCH | A woman was found taking out petrol from a bike and setting it on fire in Jaitpur police station area of Delhi's South East District last night. She was later trying to put another bike on fire during which locals caught her and handed her over to police: Delhi Police… pic.twitter.com/EXqSZ1f8nQ

— ANI (@ANI) May 12, 2023 ">