இந்தியாவின் முதல் சூரிய மின்வசதி பெற்ற கிராமமான மோதெராவின் ஊர்மக்கள் ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரசுடன் நேருக்கு நேராகக் கலந்துரையாடினர்.
சூரிய மின் திட்டம் மூலமாக தங்கள் கிராமத்திற்கு 24மணி நேரமும் மின்சாரம் கிடைப்பதாகவும் மின்கட்டண செலவுகள் குறைந்திருப்பதாகவும் ஊர்மக்கள் தெரிவித்தனர்.
ஏசி மின்விசிறி கணினி போன்ற எந்த வித சாதனத்தையும் இயக்க முடிவதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.