​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மேடையில் வைத்து முத்தம்

குஜராத் மாநிலம் வல்சாடில் ((Valsad)) பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, மேடையில் வைத்து பெண் ஒருவர் முத்தம் கொடுத்தார். மேடையில் அமர்ந்திருந்த போது அக்கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் சிலர், ராகுல் காந்திக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது பெண்...

குஜராத் மாநிலத்தில் ஊருக்குள் சிங்கம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

குஜராத் மாநிலத்தில் ஊருக்குள் சிங்கம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிய சிங்கங்களின் கடைசி புகலிடமாக உள்ள குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் இருந்து சிங்கங்கள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விடுவது வழக்கம். இந்நிலையில், போர்பந்தர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெண் சிங்கம்...

ராகுல்காந்திக்கு திருமணம் ஆகாததால், பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளார் -அமித்ஷா

ராகுல்காந்திக்கு திருமணம் ஆகாததால், பிரியங்காவை காங்கிரஸ் கட்சி அரசியலுக்கு கொண்டு வந்திருப்பதாக பாஜக தலைவர் அமித்ஷா விமர்சித்துள்ளார். கோத்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் தொண்டர் பிரதமர் ஆவதைப் பற்றி நினைக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கட்சியில்...

குஜராத்தில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறிமுதல்

குஜராத் மாநிலத்தில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நவ்சாரி பகுதியில் உள்ள பில்லிமோரா கிராமத்தில் தடைசெய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் இருப்பதாக கிடைத்த தகவலை அ டுத்து, அங்கு சென்ற குற்றப்பிரிவு காவல்...

குஜராத்தில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் புலி நடமாட்டம்

குஜராத் மாநிலத்தில், 27 ஆண்டுகளுக்கு பின்னர் புலி நடமாட்டம் இருந்ததற்கான புகைப்பட ஆதாரம் கிடைத்துள்ளது. குஜராத் மாநிலம், போரியா கிராம பகுதியில், பள்ளி ஆசிரியர் மகேஷ் மெஹெரா என்பவர் காரில் சென்றபோது புலி ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. இதை தனது செல்போனில்...

குஜராத்தில் 5சதவீத இட ஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் இன மக்கள் போராட்டம்

குஜராத்தில் குஜ்ஜார் இன மக்களின் இட ஒதுக்கீட்டு போராட்டத்தால் 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குஜராத்தில் வாழும் குஜ்ஜார் இன மக்கள், தங்களுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கான போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். சவாய் மதோப்பூர்...

திருமண விழாவில் மாப்பிள்ளையின் உறவினர்கள் பண மழை

குஜராத் மாநிலம் நவஸ்ரீயில் கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு மாப்பிள்ளையின்  உறவினர்கள் பண மழை பொழியச் செய்துள்ளனர்.திருமணத்தை ஒட்டி பசுமாடுகளை பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியின் போது பணம் குவியல் குவியலாக கொட்டிக் கிடந்தது. பக்தி பாடல்களைப் பாடிய பாடகர் கீர்த்திதன் காட்வியின்...

தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகள் சூரத்தில் நடந்தன

குஜராத் மாநிலத்தில் நடந்த இளையோருக்கான தேசிய மல்யுத்தப் போட்டிகளில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்றனர். சூரத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் நாடு முழுவதும் 22 மாநிலங்களில் இருந்து 250 மாணவிகளும் 500 மாணவர்களும் பங்கேற்று தங்கள் திறமைகளைக் காட்டினர். மாணவர்களுக்கு 39 விதமான போட்டிகளும், மாணவிகளுக்கு...

ஜிஎஸ்டி மூலம் ரூ.177 கோடி மோசடி செய்ய முயன்ற நபர் கைது

ஜி.எஸ்.டி. மூலம் 177 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்ற நபர் குஜராத்தில் கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் இஸாஸ் அலி சையத் ((Ehsas Ali Saiyad)). இவர் 66 போலி நிறுவனங்களை உருவாக்கி, போலி உரிமையாளர்கள் பெயரில் ஜிஎஸ்டி...

நாட்டுப்புற பாடகி மீது பொழிந்த பணமழை

குஜராத் மாநிலம் நவஸ்ரீ பகுதியில் நடைபெற்ற கோவில் விழாவில் பசுக்களை பாதுகாக்க வலியுறுத்திய நிகழ்ச்சியில், பக்தி கீதங்களைப் பாடிய நாட்டுப்புறக் கலைஞர் கீதா ராபரியின் மீது பணமழை பொழிந்தது. பக்தர்கள் உற்சாகமாக நடனமாடியபடியே கீதா மீது பணத்தை வாரியிறைத்தனர்.  இந்த நிகழ்ச்சியை உள்ளூர்...