​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து

Published : Oct 20, 2022 8:10 AM

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து

Oct 20, 2022 8:10 AM

காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், காங்கிரஸ் தலைவராக புதிதாக பொறுப்பேற்கவுள்ள மல்லிஜார்ஜுன கார்கேவுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள் என்றும், அவரின் எதிர்காலம் இனிமையானதாக அமையட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.