​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உயரமான மலைப்பகுதிகளில் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்க ஜெட் சூட்கள் உருவாக்கம்..!

Published : Oct 20, 2022 6:51 AM

உயரமான மலைப்பகுதிகளில் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்க ஜெட் சூட்கள் உருவாக்கம்..!

Oct 20, 2022 6:51 AM

உயரமான மலைப்பகுதிகளில் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்க நேரிடும் காலதாமதத்தைத் தடுத்து விரைவில் அவர்களை மீட்பதற்கான ஒரு முயற்சியாக இங்கிலாந்தில் ஜெட் சூட் எனப்படும் ஆடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் கடுமையான காற்று வீசும்போதும், மழை பெய்யும்போதும் பறந்தபடி நினைத்த இடத்துக்கு விரைவில் செல்ல முடிகிறது.

மலை மட்டும் அல்ல கடல்பகுதியிலும் இந்த ஜெட்சூட் அணிந்து வீரர்கள் இலக்கை எட்டுகிறார்கள்,