​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீவிரவாதத்தை ஒடுக்க உலகளாவிய ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்..!

Published : Oct 19, 2022 8:26 AM

தீவிரவாதத்தை ஒடுக்க உலகளாவிய ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்..!

Oct 19, 2022 8:26 AM

தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் 90 வது சர்வதேச இன்டர்போல் கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்திய அவர் தீவிரவாதம் தொடர்பான உளவுத்துறை தகவல்களை பரிமாறுவது விரைவான தகவல் பரிமாற்றம் மூலமாக சதிச்செயல்களைத் தடுப்பது , தொழில்நுட்ப உதவிகளைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவற்றின் அவசியத்தை தமது உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.