​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கரூர் மாணவனின் செயற்கைக்கோள் விண்வெளிக்கு பயணம்!

Published : Jun 08, 2022 9:48 AM

கரூர் மாணவனின் செயற்கைக்கோள் விண்வெளிக்கு பயணம்!

Jun 08, 2022 9:48 AM

கரூரில் 11ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கி உள்ள உலகின் முதல் சிறிய மற்றும் எடை குறைவான உயிரியல் செயற்கைக் கோள் வருகிற செப்டம்பர் மாதம் நாசா மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது.

செம்மணக்கோன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த டிராவிட் ரஞ்சன் என்ற மாணவன் உருவாக்கி உள்ள இந்த  செயற்கைக்கோள், 180 கிராம் மற்றும் 3.9 சென்டிமீட்டர் நீளம் உடையது .

கதிர்வீச்சுகளால் செடிகளில் ஏற்படும் மரபணு மாற்றத்தை பற்றியும், இந்த மாணவன் செடிகளிலிருந்து கண்டுபிடித்த F - காம்பவுன்ட் என்னும் கெமிக்கலின் திறனைப் பற்றியும் இந்த செயற்கை கோள் ஆராய்ச்சி செய்யவுள்ளது.