​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொதுப் பங்கு வெளியீட்டு முறையில் எல்ஐசி பங்குகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Published : May 09, 2022 6:38 AM

பொதுப் பங்கு வெளியீட்டு முறையில் எல்ஐசி பங்குகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

May 09, 2022 6:38 AM

பொதுப் பங்கு வெளியீட்டு முறையில் எல்ஐசி பங்குகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். 

 கடந்த 4-ஆம் தேதி தொடங்கிய எல்ஐசியின் பொதுப் பங்கு வெளியீடு இன்று  நிறைவடையவுள்ளது. வருகிற  17ந்தேதி எல்ஐசி பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படவுள்ளன.

ஒரு பங்கின் விலை 902 முதல் 949 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி நிறுவனத்தில் உள்ள பங்குகளில் 3.5 சதவீதத்தைப் பொதுப் பங்கு வெளியீட்டின் விற்பனை மூலமாக 21ஆயிரம்  கோடி ரூபாயினைத் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.