​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இங்கிலாந்தில் டெலிவரி பாய், டிரைவர்கள் பற்றாக்குறையால் துறைமுகங்களில் கண்டெய்னர்கள் தேக்கம்

Published : Oct 21, 2021 8:32 AM

இங்கிலாந்தில் டெலிவரி பாய், டிரைவர்கள் பற்றாக்குறையால் துறைமுகங்களில் கண்டெய்னர்கள் தேக்கம்

Oct 21, 2021 8:32 AM

இங்கிலாந்தில் டெலிவரி பாய் மற்றும் டிரைவர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளால் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை திருப்பி அனுப்பும் சூழ்நிலைக்கு சரக்கு பெட்டக கூடங்கள் தள்ளப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதில் இருந்து வெளிநாட்டினரை பணியமர்த்துவது உள்ளிட்ட சிக்கல்களால் அங்கு வரலாறு காணாத பணியாளர் பற்றாக்குறை நீடிக்கிறது. 

துறைமுகங்களில் வந்திறங்கிய பொருட்களை சப்ளை செய்ய வேலையாட்கள், டிரைவர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.