385
நெல்லை மாவட்டம் களக்காடு அருகிலுள்ள ஊச்சிகுளம் கிராமத்தில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டிருப்...

437
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் காரில் யானைத் தந்தம் கடத்தியதாக இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். கடத்தல் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட வனத்துறையினர...

6994
மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 21 வயது வீரர் திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அபிட்ஜான் மைதானத்தில் உள்ளூர் கிளப் அணிகளுக்கு இட...

1918
திருப்பூரில், 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை விற்க முயன்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். வெள்ளியங்காடு பகுதியில் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேர...

3945
தமிழகத்தில் யானைகள் உயிரிழப்புத் தொடர்பாக சிபிஐ 3 வழக்குகள் பதிந்து விசாரித்ததில், யானைத் தந்தங்கள் கடத்தி விற்பனை செய்த இடைத்தரகரின் டைரியில், தொழிலதிபர்கள் பலருக்குத் தந்தங்களையும் சிலைகளையும் வி...

1438
சென்னையில், போலி யானைத் தந்தங்கள் விற்று பண மோசடியில் ஈடுபட முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை தலைமைச் செயலகக் காலணி காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது,  ...



BIG STORY