​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மரங்களை வெட்டியதால் 10க்கும் மேற்பட்ட கோலாக்கள் உயிரிழப்பு

Published : Feb 04, 2020 4:47 PM

மரங்களை வெட்டியதால் 10க்கும் மேற்பட்ட கோலாக்கள் உயிரிழப்பு

Feb 04, 2020 4:47 PM

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பண்ணை ஒன்றில் மரங்களை வெட்டியதால் 10க்கும் மேற்பட்ட கோலாக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

image

பிரிட்ஜ்வாட்டர் என்ற இடத்தில் ப்ளூ கம்(Blue Gum) பண்ணையில் மரங்கள் வெட்டப்பட்டதால் அங்கு வசித்து வந்த கோலாக்கள் பல உயிரிழந்தன. படுகாயம் அடைந்த கோலாக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

imageஇதில் காயமடையாத கோலாக்களை தன்னார்வலர்கள் மீட்டு மோஸ்வுட் வனவிலங்கு சரணலயத்தில் தங்கவைத்து மறுவாழ்வு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.