உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பிரியங்கா காந்தி முன்னிலையில் மோதலில் ஈடுபட்டனர்.
பர்த்தாப்பூர் (Partapur) நகரில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக பிரியங்கா காந்தி சென்றிருந்தார்.
அப்போது அவரை வரவேற்கும் விவகாரத்தில் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்வதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் சண்டையிட்டுக்கொண்டனர்.