​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக கைப்பற்றியுள்ள மாவட்டங்கள்..!

Published : Jan 03, 2020 10:15 AM

திமுக கைப்பற்றியுள்ள மாவட்டங்கள்..!

Jan 03, 2020 10:15 AM

திமுக கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
 
தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
 
தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைப்பட்சமான அணுகுமுறை ஆகிய எதிர்மறைக் கூறுகளை மீறி திமுக கூட்டணி வெற்றி - ஸ்டாலின் 

14 மாவட்டங்களில் திமுக

தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் 14 மாவட்ட கவுன்சில்களை திமுக கூட்டணி கைப்பற்றியது

மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்ட கவுன்சில்களை கைப்பற்றியது திமுக கூட்டணி

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை மாவட்ட கவுன்சில்களை வென்றது திமுக கூட்டணி

தேர்தல் நடைபெற்ற 27 மாவட்ட கவுன்சில்களில் அதிமுக 12ல் வெற்றி, திமுக 14ல் வெற்றி

திருவள்ளூரில் திமுக

24 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 19 இடங்களை வென்று திருவள்ளூர் மாவட்ட கவுன்சிலில் திமுக முன்னிலை

திருவள்ளூரில் 5 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக கூட்டணி வென்றுள்ளது

கிருஷ்ணகிரியில் திமுக

கிருஷ்ணகிரியில் 23 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை வென்றுள்ளது திமுக

14 இடங்களை வென்று கிருஷ்ணகிரி மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக

கிருஷ்ணகிரியில் 5 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக வென்றுள்ளது

கிருஷ்ணகிரியில் சுயேட்சை ஒரு இடத்தில் வெற்றி

•••••••••

நாகையில் திமுக

நாகையில் 21 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களை வென்றுள்ளது திமுக

13 இடங்களை வென்று நாகை மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக

13 இடங்களை வென்று நாகை மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக

•••••••••

திண்டுக்கல்லில் திமுக

திண்டுக்கல்லில் 23 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 16 இடங்களை வென்றுள்ளது திமுக

6 இடங்களை வென்று திண்டுக்கல் மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக

திண்டுக்கல்லில் 7 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக வென்றுள்ளது

•••••••••

பெரம்பலூரில் திமுக

8 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 7 இடங்களை கைப்பற்றி பெரம்பலூரில் வெற்றி பெற்றது திமுக

பெரம்பலூரில் அதிமுக 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது

•••••••••

மதுரையில் திமுக

மதுரையில் மொத்தம் உள்ள 23 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி 12 இடங்களில் வெற்றி

மதுரையில் அதிமுக கூட்டணி 10 இடங்களில் வெற்றி

மதுரையில் ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவி இடத்தை சுயேட்சை வென்றுள்ளார்

•••••••••

நீலகிரியில் திமுக

நீலகிரியில் மொத்தம் உள்ள 6 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 5 இடங்களில் திமுக வென்றுள்ளது

5 இடங்களில் வென்று நீலகிரி மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக

•••••••••

திருவாரூரில் திமுக

18 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை வென்று திருவாரூர் மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக கூட்டணி

திருவாரூரில் 3 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக கூட்டணி வென்றுள்ளது

•••••••••

புதுக்கோட்டையில் திமுக

22 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களை வென்று புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக கூட்டணி

புதுக்கோட்டையில் 9 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக கூட்டணி வென்றுள்ளது

•••••••••


திருவண்ணாமலையில் திமுக

34 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 25 இடங்களை வென்று திருவண்ணாமலை மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக கூட்டணி

திருவண்ணாமலையில் 8 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக கூட்டணி வென்றுள்ளது

•••••••••••

ராமநாதபுரத்தில் திமுக

17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 12 இடங்களை வென்று ராமநாதபுரம் மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக கூட்டணி

ராமநாதபுரத்தில் 5 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக கூட்டணி வென்றுள்ளது

•••••••••

திருச்சியில் திமுக

24 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 19 இடங்களை வென்று திருச்சி மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக கூட்டணி

திருச்சியில் 5 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக கூட்டணி வென்றுள்ளது

•••••••••

சிவகங்கையில் திமுக

16 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 9 இடங்களை வென்று சிவகங்கை மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக கூட்டணி

சிவகங்கையில் 7 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை அதிமுக கூட்டணி வென்றுள்ளது

••••••••••••