​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே லட்சியம் - பி.வி.சிந்து

Published : Jan 02, 2020 3:03 PM

ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே லட்சியம் - பி.வி.சிந்து

Jan 02, 2020 3:03 PM

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சம் என்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி அளித்த அவர், எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்றார்.

சில போட்டிகளில் தோல்வி அடைந்தாலும், மனம் தளரவில்லை என்று அவர் குறிப்பிட்டார். தவறுகளில் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக கூறிய அவர், நெருக்கடியும், விமர்சனங்களும் ஆட்டத்திறனை பாதிக்காது என்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்வதே லட்சியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.