​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரள சட்டப்பேரவைத் தீர்மானம் சட்ட விரோதமானது - கேரள ஆளுநர்

Published : Jan 02, 2020 2:04 PM

கேரள சட்டப்பேரவைத் தீர்மானம் சட்ட விரோதமானது - கேரள ஆளுநர்

Jan 02, 2020 2:04 PM

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சட்ட ரீதியாகவும், அரசியலமைப்பின்படியும் செல்லாது என்று மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் கூறி இருக்கிறார்.

குடியுரிமைச் சட்டம் மத்திய அரசின் அதிகாரப்பட்டியலில் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், எனவே மாநில அரசின் தீர்மானம் செல்லுபடியாகாது   என்று குறிப்பிட்டுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் கேரளம் என்பது குறிப்பிடத்தக்கது.