​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
LIVE UPDATES: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி நிலவரம்..!

Published : Jan 02, 2020 12:04 PM



LIVE UPDATES: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி நிலவரம்..!

Jan 02, 2020 12:04 PM

வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள்

02-01-2020 || 06.00pm வாக்கு எண்ணிக்கை சுவராஸ்யம்

73 வயது மூதாட்டி தங்கவேலு வெற்றி 

மதுரை-அரிட்டாப்பட்டி ஊராட்சி தலைவராக 75 வயது மூதாட்டி தங்கவேலு தேர்வு

02-01-2020 || 05.45pm அதிமுக எம்எல்ஏ கணவர் தோல்வி 

மண்ணச்சநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக எம்எல்ஏ கணவர் தோல்வி

அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் தோல்வி அடைந்தார்

02-01-2020 || 05.40pm அதிமுக எம்எல்ஏ மகன் தோல்வி

நாமக்கல்: நடுக்கோம்பை ஊராட்சி தலைவர் தேர்தலில் எம்எல்ஏ மகன் தோல்வி 

மண்ணச்சநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக எம்எல்ஏ கணவர் தோல்வி

02-01-2020 || 05.20pm அன்வர் ராஜா மகள் தோல்வி

ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டு-முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மகள் தோல்வி

மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் ராவியத்துல் அதாரியா தோல்வி

ஒன்றியகவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட ராவியத்துல் அதாரியா டெபாசிட் இழந்தார்

02-01-2020 || 05.15pm  கிருஷ்ணகிரி - கல்லூரி மாணவி வெற்றி

கிருஷ்ணகிரி-கே.என்.தொட்டி ஊராட்சி தலைவர் தேர்தலில் கல்லூரி மாணவி வெற்றி

21 வயது கல்லூரி மாணவி சந்தியா 210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி 

02-01-2020 || 04.50pm பூசலாங்குடி ஊராட்சி-சுபிதா வெற்றி

திருவாரூர்-பூசலாங்குடி ஊராட்சி தலைவர் தேர்தலில் 22 வயது சுபிதா வெற்றி

02-01-2020 || 04.15pm  ஆண்டார்குப்பம் - ஆர்த்தி ஹரி வெற்றி

திருவள்ளூர்:ஆண்டார்குப்பம்ஊராட்சி தலைவர்தேர்தல்-ஆர்த்தி ஹரி(தேமுதிக)வெற்றி

02-01-2020 || 04.00pm 79 வயது மூதாட்டி வீரம்மாள் வெற்றி 

மதுரை-அரிட்டாப்பட்டி ஊராட்சி தலைவராக 79 வயது மூதாட்டி வீரம்மாள் தேர்வு

02-01-2020 || 03.45pm

கோவில்பட்டி ஒன்றிய கவுன்சிலர் 4வது வார்டு-நிர்மலா (தேமுதிக) வெற்றி

கோவில்பட்டி ஒன்றிய கவுன்சிலர் 3வது வார்டு-கஸ்தூரி (அதிமுக) வெற்றி

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டு-வாசுகி (அதிமுக) வெற்றி

ஒட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் 3வது வார்டு-கோமதி (திமுக) வெற்றி

திருச்செந்தூர் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டு-ராமலட்சுமி (சுயேட்சை) வெற்றி

தூத்துக்குடி-சாத்தான்குளம் ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டு-மேரி (அதிமுக) வெற்றி

குமரி: தோவாளை ஒன்றிய கவுன்சிலர் 4வது வார்டு-ஏசுதாஸ் (அதிமுக) வெற்றி

தூத்துக்குடி: புதூர் ஒன்றிய கவுன்சிலர் 3வது வார்டு-மகாலட்சுமி (அதிமுக) வெற்றி

கோவில்பட்டி ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டு-ரேவதி (திமுக) வெற்றி

புதுக்கோட்டை:வடவாளம் ஒன்றியகவுன்சிலர் 10வது வார்டு-கலியமுத்து(திமுக) வெற்றி

சேலம்: மகுடஞ்சாவடி ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டு-அறிவழகன் (திமுக) வெற்றி

கருங்குளம் ஒன்றிய கவுன்சிலர் 3வது வார்டு-மணிகண்டன் (அமமுக) வெற்றி

02-01-2020 || 03.40pm

தேனி-ஆண்டிபட்டி ஒன்றியகவுன்சிலர் 7வது வார்டு-ராஜாராமன் (திமுக) வெற்றி

சிவகங்கை-மானாமதுரை ஒன்றியகவுன்சிலர் 5வது வார்டு-அண்ணாதுரை(திமுக)வெற்றி

பட்டுக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் 4வது வார்டு-பழனிவேல் (திமுக) வெற்றி

பட்டுக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் 3வது வார்டு-முருகானந்தம் (திமுக) வெற்றி

குஜிலியம்பாறை ஒன்றிய கவுன்சிலர்1வது வார்டு-கன்னியம்மாள் (திமுக) வெற்றி

தூத்துக்குடி-புதூர் ஒன்றிய கவுன்சிலர்1வது வார்டு-சுகன்யா (அதிமுக) வெற்றி

திருவள்ளூர்-திருத்தணி ஒன்றிய கவுன்சிலர்1வது வார்டு-நீலா (திமுக) வெற்றி

ராமநாதபுரம்: பரமக்குடி ஒன்றியகவுன்சிலர் 2வது வார்டு-சங்குமுத்து (அதிமுக) வெற்றி

திருவள்ளூர்: திருத்தணி ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டு-பூங்கொடி (அதிமுக) வெற்றி

திருவள்ளூர்: திருத்தணி ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டு-நீலா (திமுக) வெற்றி

குமரி: தக்கலை ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டு-அருள் ஆன்றணி (காங்.) வெற்றி

குமரி-ராஜாக்கமங்கலம் ஒன்றியகவுன்சிலர் 2வது வார்டு-மாரிமுத்து (பாஜக) வெற்றி

குமரி-குருந்தன்கோடு ஒன்றியகவுன்சிலர் 2வது வார்டு-கார்த்திகேயன் (பாஜக) வெற்றி

குமரி-குருந்தன்கோடு ஒன்றியகவுன்சிலர் 1வது வார்டு-அனுஷியாதேவி (பாஜக) வெற்றி

தூத்துக்குடி:கருங்குளம் ஒன்றியகவுன்சிலர் 4வது வார்டு-அண்ணாமலை(அதிமுக) வெற்றி

02-01-2020 || 03.30pm

கயத்தாறு ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டு - முத்துலட்சுமி (மதிமுக) வெற்றி

கயத்தாறு ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டு - மகேஸ்வரி (சுயேட்சை) வெற்றி

கயத்தாறு ஒன்றிய கவுன்சிலர் 3வது வார்டு - கோட்டூர்சாமி (அமமுக) வெற்றி

02-01-2020 || 01.35pm  

செட்டிநாயக்கன்பட்டி ஒன்றியகவுன்சிலர் 2வது வார்டு-செல்வநாயகம் (சிபிஎம்)வெற்றி

02-01-2020 || 01.32pm || தஞ்சாவூர் - அதிமுக வெற்றி

தஞ்சாவூர் - பூதலூர் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் நாகலட்சுமி (அதிமுக) வெற்றி

தஞ்சாவூர் - மதுக்கூர் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் செழியன் (அதிமுக) வெற்றி

02-01-2020 || 01.27pm || தக்கலை - காங்கிரஸ் வெற்றி

குமரி - தக்கலை ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் கிறிஸ்டி ஜெகதா (காங்.) வெற்றி

02-01-2020 || 01.25pm ||  ஸ்ரீவில்லிபுத்தூர் - திமுக வெற்றி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் இந்திரா (திமுக) வெற்றி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கவுன்சிலர் 7வது வார்டில் சுந்தரி (திமுக) வெற்றி

சேலம் - பாமக வெற்றி

சேலம் - சங்ககிரி ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் குமார் (பாமக) வெற்றி

மதுரை - அதிமுக வெற்றி

மதுரை - கொட்டாம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் 3வது வார்டில் நித்யா (அதிமுக) வெற்றி

02-01-2020 || 01.17pm ||  பவானிசாகர் - திமுக வெற்றி

ஈரோடு-பவானிசாகர் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் ருக்மணி (திமுக) வெற்றி

நாமக்கல் - திமுக வெற்றி

திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் திருநங்கை ரியா (திமுக) வெற்றி

 

02-01-2020 || 01.17pm ||  கொங்கணாபுரம் - அதிமுக வெற்றி

சேலம்-கொங்கணாபுரம் ஒன்றியகவுன்சிலர் 1வது வார்டு-பழனிவேலு (அதிமுக) வெற்றி

 

02-01-2020 || 01.14pm ||  ரெட்டியார்சத்திரம் - சுயேட்சை வெற்றி

ரெட்டியார்சத்திரம் ஒன்றியகவுன்சிலர் 1வதுவார்டில் மணிகண்டன் (சுயேட்சை) வெற்றி

02-01-2020 || 01.12pm ||  உசிலம்பட்டி - திமுக வெற்றி

மதுரை-உசிலம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் தனலட்சுமி (திமுக) வெற்றி

கொடைக்கானல் - திமுக வெற்றி

கொடைக்கானல் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் பூங்கொடி (திமுக) வெற்றி

02-01-2020 || 01.04pm || தூத்துக்குடி - அதிமுக வெற்றி

தூத்துக்குடி-ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய கவுன்சிலர் 9வது வார்டில் சுந்தரி (அதிமுக) வெற்றி

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய கவுன்சிலர் 8வது வார்டில் சுடலை (சுயேட்சை) வெற்றி

கருங்குளம் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் சண்முகம் (புதிய தமிழகம்) வெற்றி

கருங்குளம் ஒன்றியகவுன்சிலர் 2வது வார்டில் லட்சுமண பெருமாள் (அதிமுக) வெற்றி

 

02-01-2020 || 12.59pm || ராமநாதபுரம் - திமுக வெற்றி

நைனார்கோவில் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் இளவரசி (திமுக) வெற்றி

ஈரோடு - அதிமுக வெற்றி

ஈரோடு-அம்மாபேட்டை ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் ஷோபா (அதிமுக) வெற்றி

பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் அப்புசாமி (அதிமுக) வெற்றி

பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் மேகலா (திமுக) வெற்றி

02-01-2020 || 12.57pm || திருப்பனந்தாள் - திமுக வெற்றி

திருப்பனந்தாள் ஒன்றிய கவுன்சிலர் 5வது வார்டில் திமுக வேட்பாளர் சம்பத் வெற்றி

அம்மாப்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் சாந்தி வெற்றி

ஒரத்தநாடு ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் தேவதாஸ் வெற்றி

பூதலூர் ஒன்றிய கவுன்சிலர் 3வது வார்டில் அதிமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி

திருவோணம் ஒன்றிய கவுன்சிலர் 5வதுவார்டில் திமுக வேட்பாளர் சவுந்தரராஜன்வெற்றி

 

02-01-2020 || 12.40pm || பட்டுக்கோட்டை - திமுக வெற்றி

பட்டுக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் திமுக வேட்பாளர் ரமாதேவிவெற்றி

 

02-01-2020 || 12.40pm ||  மதுக்கூர் - அதிமுக வெற்றி

தஞ்சாவூர் - மதுக்கூர் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக வெற்றி

ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செழியன் வெற்றி

02-01-2020 || 12.37pm || ரெட்டியார்சத்திரம்-சுயேட்சை வேட்பாளர் வெற்றி

ரெட்டியார்சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி

1வது வார்டில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மணிகண்டன் வெற்றி

 

02-01-2020 || 12.32pm || வத்திராயிருப்பு - அதிமுக வெற்றி

வத்திராயிருப்பு 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக வெற்றி

10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தல்-அதிமுக வேட்பாளர் பஞ்சவர்ணம் வெற்றி

மானாமதுரை - அதிமுக வெற்றி

சிவகங்கை-மானாமதுரை 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக வெற்றி

1,579 வாக்குகள் வித்தியாத்தில் அதிமுக வேட்பாளர் பஞ்சவர்ணம் வெற்றி

திருச்செந்தூர் - அதிமுக வெற்றி

திருச்செந்தூர் ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் வாசுகி வெற்றி

ராமநாதபுரம் - அதிமுக வெற்றி

ராமநாதபுரம் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி

ஒட்டப்பிடாரம் - அதிமுக வெற்றி

ஒட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் சுவிதா வெற்றி

தஞ்சாவூர் - தேமுதிக வெற்றி

தஞ்சாவூர் ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் தேமுதிக வேட்பாளர் மலர்மதி வெற்றி

 

************************************

சக்கரப்பநாயக்கனூர் - ஜென்சிராணி வெற்றி

மதுரை - சக்கரப்பநாயக்கனூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் ஜென்சிராணி வெற்றி

எரிச்சநத்தம் ஊராட்சி - முத்துப்பாண்டி வெற்றி

விருதுநகர் - எரிச்சநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் முத்துப்பாண்டி வெற்றி

கோமாநேரி ஊராட்சி - முத்து வெற்றி

சாத்தான்குளம் - கோமாநேரி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் முத்து வெற்றி

திருவாடானை - கடம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மாரிமுத்து வெற்றி

கரிசல்குளம்-தங்கப்பாண்டியம்மாள் வெற்றி

தூத்துக்குடி - கரிசல்குளம் ஊராட்சித் தலைவர் தேர்தலில் தங்கப்பாண்டியம்மாள் வெற்றி

மகாராஜபுரம் ஊராட்சி - புவனேஸ்வரி வெற்றி

கும்பகோணம் - மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் புவனேஸ்வரி வெற்றி

கும்பகோணம் - வைஜெயந்தி வெற்றி

கும்பகோணம் - திருப்புறம்பியம் ஊராட்சி தலைவர் தேர்தலில் வைஜெயந்தி வெற்றி

புதுச்சத்திரம் ஊராட்சி - லட்சுமி வெற்றி

திண்டுக்கல் - புதுச்சத்திரம் ஊராட்சி தலைவர் தேர்தலில் லட்சுமி வெற்றி

திண்டுக்கல் - நீலமலைக்கோட்டை ஊராட்சி தலைவர் தேர்தலில் ராதா தேவி வெற்றி

 

மருதூர்குறிச்சி ஊராட்சி-செல்வராணி வெற்றி

கன்னியாகுமரி - மருதூர்குறிச்சி ஊராட்சித் தலைவர் தேர்தலில் செல்வராணி வெற்றி

புங்கார் ஊராட்சி - ராஜேந்திரன் வெற்றி

ஈரோடு - புங்கார் ஊராட்சி தலைவர் தேர்தலில் ராஜேந்திரன் வெற்றி