​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரின் டிக்டாக் வீடியோ - வைரல்

Published : Jan 01, 2020 2:01 PM



ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரின் டிக்டாக் வீடியோ - வைரல்

Jan 01, 2020 2:01 PM

ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரான புஷ்பா ஸ்ரீவாணி, அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை புகழும்படியாக வெளியிட்டுள்ள டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றபோது, அவரை புகழும்படியாக “ ராயலசீமா முத்துப்பிட்ட மன ஜெகன் அண்ணா” என்ற தெலுங்கு பாடல் அவரது கட்சி சார்பில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், பெண் துணை முதலமைச்சர் புஷ்பா ஸ்ரீவாணி, அந்த பாடலுக்கு நடித்து டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார்.