​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலமைச்சருக்கு, துணை முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து

Published : Jan 01, 2020 12:15 PM

முதலமைச்சருக்கு, துணை முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து

Jan 01, 2020 12:15 PM

புத்தாண்டை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.