​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கேக் வெட்டி கொண்டாட்டம்

Published : Jan 01, 2020 6:26 AM

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கேக் வெட்டி கொண்டாட்டம்

Jan 01, 2020 6:26 AM

சென்னை மெரினாவில் திரண்டிருந்த மக்களிடையே, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டினார்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அவர், புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.