​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல்லை நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ்-க்கு ஒதுக்க கோரிக்கை தொண்டர்கள் போராட்டம்

Published : Mar 15, 2019 2:38 PM

நெல்லை நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ்-க்கு ஒதுக்க கோரிக்கை தொண்டர்கள் போராட்டம்

Mar 15, 2019 2:38 PM

நெல்லை நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தி, நெல்லையில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதி திமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த நெல்லை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதியை திமுக தலைமை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.