​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்

Published : Mar 14, 2019 1:32 PM

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்

Mar 14, 2019 1:32 PM

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும், வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் தெளிவாக காணப்படும் என்றும், அதிகப்பட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.