​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடந்த நான்கு மாதங்களாக இல்லாத அளவுக்கு அதிகரித்த பணவீக்கம்

Published : Mar 13, 2019 7:26 AM

கடந்த நான்கு மாதங்களாக இல்லாத அளவுக்கு அதிகரித்த பணவீக்கம்

Mar 13, 2019 7:26 AM

கடந்த நான்கு மாதங்களாக இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதே போன்று உற்பத்தி விகிதமும் ஒன்று புள்ளி ஏழு சதவீதம் குறைந்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் மீதான சில்லறை வர்த்தகத்தில் வாடிக்கையாளர் விலைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 2 புள்ளி 43 சதவீதமாக அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.