​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அழகான நாய்களுக்கான போட்டியில் பரிசைத் தட்டிச் சென்ற டைலான்

Published : Mar 11, 2019 6:55 AM

அழகான நாய்களுக்கான போட்டியில் பரிசைத் தட்டிச் சென்ற டைலான்

Mar 11, 2019 6:55 AM

வில்லன் டைலான் என்று செல்லமாக அழைக்கப்படும் குறும்புக்கார நாய்க்குட்டி பிரிட்டனின் பர்மிங்காம் பகுதியில் நடைபெற்ற போட்டியில் பரிசைத் தட்டிச் சென்றது.

டைலான் என்ற இந்த நாய்க்குட்டி கருப்பு, வெள்ளை, பிரவுன் கலந்த பாப்பிலான் இனத்தைச் சேர்ந்தது. பட்டாம்பூச்சி போல் வடிவில் இது நீண்ட உரோமங்கள் மற்றும் காதுகளுடன் காட்சியளிக்கிறது.  நான்கு நாட்களாக நடத்தப்பட்ட போட்டியில் சுமார் 220வகையான 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டாலும், நடுவர்களின் உள்ளத்தை எளிதாக கொள்ளை கொண்டுவிட்டது டைலான்.