​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு பின் மூங்கிலின் தேவை அதிகரிப்பு, விற்பனையாளர்கள் மகிழ்ச்சி

Published : Feb 19, 2019 8:53 AM



பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு பின் மூங்கிலின் தேவை அதிகரிப்பு, விற்பனையாளர்கள் மகிழ்ச்சி

Feb 19, 2019 8:53 AM

திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மூங்கிலுக்கு நல்ல விலை கிடைப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  மூங்கிலில் செய்யப்படும் கூடை, தட்டு போன்றவற்றின் தேவை அதிகரித்துள்ளது.

கூவநூத்துப்புதூர்,  நொச்சிஓடைப்பட்டி, தவசிமேடை உள்ளிட்ட பகுதிகளில் மூங்கில்களை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். தரம் வாரியாக பிரிக்கப்பட்ட மூங்கில்கள் தற்போது 70 முதல் 500 ரூபாய் வரை விற்பனையாகிறது.