​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலம் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

Published : Feb 12, 2019 7:06 PM

சேலம் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

Feb 12, 2019 7:06 PM

சேலம் மாவட்டம் சங்ககிரியில் சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கலந்து கொண்டார்.

பொது மக்களிடம் இருந்து குறைகளை கேட்டறிந்த ஆட்சியர், 365 கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். அப்போது நான்கு பேரின் குறைகளை உடனடியாக தீர்க்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

பின்னர் 185 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 29 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.