​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு இன்று திருமணம்

Published : Feb 11, 2019 7:00 AM

நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு இன்று திருமணம்

Feb 11, 2019 7:00 AM

நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா- விசாகன் திருமணம் இன்று நடைபெறுகிறது.

சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் திருமணமும் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும்பல்வேறு கட்சித் தலைவர்களையும், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக நண்பர்களையும் ரஜினிகாந்த் சந்தித்து மகளின் திருமண அழைப்பை  வழங்கினார். 

திருமண நிகழ்ச்சியையொட்டி எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை சௌந்தர்யா தமது வலைப்பதிவில் பதிவிட்டு வருகிறார்.