​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி கோவை வருகை

Published : Feb 10, 2019 2:42 PM

பிரதமர் மோடி கோவை வருகை

Feb 10, 2019 2:42 PM

கோவை வந்தடைந்தார் மோடி

பிரதமர் மோடி, தனி விமானத்தின் மூலம் கோவை விமான நிலையம் வந்திறங்கினார்

ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூருக்கு புறப்பட்டு செல்ல உள்ளார்

பெருமாநல்லூரில் அரசு விழாவிலும், கட்சி பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார் மோடி

பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரவேற்றார்