​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கராத்தே பயிற்சி முகாமில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

Published : Feb 09, 2019 7:46 PM

கராத்தே பயிற்சி முகாமில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

Feb 09, 2019 7:46 PM

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் கராத்தே பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கராத்தே பயிற்சியில் ஈடுபட்டனர். ஜப்பானில் இருந்த வந்த கராத்தே மாஸ்டர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

முன்னதாக, இந்த முகாமில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.