​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அலிட்டா படத்தின் வெற்றியால் படக்குழுவினர் மகிழ்ச்சி

Published : Feb 09, 2019 8:30 AM

அலிட்டா படத்தின் வெற்றியால் படக்குழுவினர் மகிழ்ச்சி

Feb 09, 2019 8:30 AM

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள  "Alita: Battle Angel" உலகம் எங்கும் வசூலை வாரிக்குவிக்கிறது.

அவதார் , டைட்டானிக் போன்ற படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் திரைக்கதை எழுதி ராபர்ட் ராட்ரிக்ஸ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு விமர்சனங்கள் எதிர்மறையாக வந்த போதும் படத்தின் வெற்றி தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

15 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு மொத்தம் 200 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. ஜப்பானிய எழுத்தாளர் கிஷிரோவின் இக்கதையில் அலிட்டாவாக நடித்துள்ளவர் ரோசா சாலாசர்