​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆட்டோமொபைல், உணவுப் பொருட்கள் உற்பத்தி என பல தொழில்களில் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது - எம்.சி.சம்பத்

Published : Jan 23, 2019 11:49 AM



ஆட்டோமொபைல், உணவுப் பொருட்கள் உற்பத்தி என பல தொழில்களில் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது - எம்.சி.சம்பத்

Jan 23, 2019 11:49 AM

தொழில்புரிய சிறந்த மாநிலங்களில் முதல் மூன்று இடங்களில் தமிழகமும் உள்ளதாக உலக முதலீட்டாளர் மாநாட்டில் உரையாற்றிய தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார். வானூர்தி கொள்கை வெளியிடுவதன் மூலம் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு பெருகும் எனவும் எம்.சி.சம்பத் நம்பிக்கை தெரிவித்தார்.