​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு

Published : Jan 20, 2019 5:16 PM

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு

Jan 20, 2019 5:16 PM

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி புதன் கிழமை தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்து சென்றடைந்துள்ளனர். கேப்டன் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சென்றுள்ளார். ஆக்லாந்து விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.