​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதியில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்

Published : Jan 18, 2019 8:16 AM



திருப்பதியில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்

Jan 18, 2019 8:16 AM

நடிகர் தனுஷ் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு நடைபெற்ற கல்யாண உற்சவ சேவை தரிசனத்தில் கலந்து கொண்டு அவர் ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் வெளியே வந்த அவரிடம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தருவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தனுஷ் பதில் எதுவும் அளிக்காமல் அங்கிருந்து சென்றார்.