​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மீட்கப்பட்ட 282 செல்போன்களை காவல் துறையினர் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

Published : Jan 12, 2019 7:09 PM

மீட்கப்பட்ட 282 செல்போன்களை காவல் துறையினர் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

Jan 12, 2019 7:09 PM

சென்னையில் பல்வேறு இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 282 செல்போன்கள் மீட்கப்பட்டன.

இந்த செல்போன்கள், சனிக்கிழமையன்று தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஷ்வரி, புனித தோமையார் மலை மாவட்ட துணை ஆணையர் முத்துசாமி முன்னிலையில் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டன. செல்போன்களை பெற்றுக்கொண்டவர்கள் காவல் துறைக்கு நன்றி தெரிவித்தனர்.