​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க அதிபருக்கான வேட்பாளர் தேர்தலில் தாமும் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்

Published : Jan 12, 2019 3:56 PM

அமெரிக்க அதிபருக்கான வேட்பாளர் தேர்தலில் தாமும் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்

Jan 12, 2019 3:56 PM

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபருக்கான வேட்பாளர் தேர்தலில் தாமும் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தேர்தல் வரும் 2020ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் இருந்து ஜனநாயக கட்சி பிரதிநிதியாக 4 முறை தேர்வு செய்யப்பட்டவர் துளசி கப்பார்ட்.