​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3 மணி நேரம் சாலையிலேயே சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானை

Published : Jan 12, 2019 3:35 PM

3 மணி நேரம் சாலையிலேயே சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானை

Jan 12, 2019 3:35 PM

கேரள மாநிலம் மூணாறு அருகே நெடுஞ்சாலையில் சுற்றிய ஒற்றை யானையால் பரப்பு ஏற்பட்டது. தண்ணீர் தேடி மூணாறு - உடுமலை சாலையை ஒட்டிய ஆற்றங்கரைக்கு வந்த காட்டு யானை சுமார் 3 மணி நேரம் சாலையிலேயே சுற்றித் திரிந்தது.

கூட்டமாகச் செல்லும் யானைகளை விட ஒற்றை யானை ஆபத்தானது என வனத்துறையினர் கூறுகின்றனர். ஆபத்தை உணராமல் யானையை போனில் புகைப்படம் எடுத்தவர்களை வனத்துறையினர் எச்சரித்தனர்.

நீண்ட போராட்டத்துக்குப் பின் யானை வனத்துக்குள் விரட்டப்பட்டதையடுத்து வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன