​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் பள்ளியில் பொங்கல் விழா - வண்ணக்கோலங்களிட்டு அசத்திய சிறுமிகள்

Published : Jan 11, 2019 7:36 PM

தனியார் பள்ளியில் பொங்கல் விழா - வண்ணக்கோலங்களிட்டு அசத்திய சிறுமிகள்

Jan 11, 2019 7:36 PM

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் சிறுவர், சிறுமிகள் ஆசிரியர்களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடினர்.

அங்குள்ள தரணி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது சிறுமிகள் வரைந்த வண்ண, வண்ண கோலங்கள் காண்போரைக் கவர்ந்தன. மேலும் மாணவர்களின் கோலாட்டம், சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதனை அவர்களது பெற்றோர் பெருமிதத்துடன் கண்டுகளித்தனர்.