​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் கல்லூரியில் 1800 மாணவிகள் இணைந்து பங்கேற்ற பொங்கல் விழா

Published : Jan 11, 2019 6:39 PM

தனியார் கல்லூரியில் 1800 மாணவிகள் இணைந்து பங்கேற்ற பொங்கல் விழா

Jan 11, 2019 6:39 PM

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலுள்ள தனியார் கல்லூரியில் ஆயிரத்து 800 மாணவிகள் பங்கேற்ற யூனிக் உலக சாதனை பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கே.எஸ்.ஆர் கல்லூரியும் ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்து 800 மாணவிகள் ‘ஜியோ’ என்ற ஆங்கில வார்த்தையின் வடிவத்தில் நின்று சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

உலக சாதனை முயற்சியாக நடைபெற்ற இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.