​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் - எம்.ஆர். விஜயபாஸ்கர்

Published : Jan 11, 2019 5:29 PM

உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் - எம்.ஆர். விஜயபாஸ்கர்

Jan 11, 2019 5:29 PM

வார்டு வரையறைப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அனைத்து இடங்களிலும் அதிமுகவினர் வெற்றி பெறுவார்கள் என்றும் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தென்னிலை பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான பூமி பூஜைகளில் கலந்துகொள்ள வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.