​​ ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை பணி பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து உறுதி மொழியும் ஏற்றார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை பணி பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து உறுதி மொழியும் ஏற்றார்

Published : Jan 11, 2019 4:45 PM

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை பணி பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து உறுதி மொழியும் ஏற்றார்

Jan 11, 2019 4:45 PM

சிவகங்கையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பேருந்து நிலையத்தை சுத்தம் செய்தார்.


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சிவகங்கை பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்து பள்ளி மாணவர்களுடன் உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்.

பின்பு, சிவகங்கை பேருந்து நிலையத்தில் சுத்தம் செய்து தூய்மை பணியினை மேற்கொண்டார்.