​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க அதிமுக தயார் - அன்பழகன்

Published : Jan 11, 2019 3:52 PM

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க அதிமுக தயார் - அன்பழகன்

Jan 11, 2019 3:52 PM

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் அணைக்கட்டைச் சீரமைக்கும் பணியை அமைச்சர் அன்பழகன் தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணைக்கட்டு சீரமைப்பால் 7ஏரிகளும் 388 ஏக்கர் நிலங்களும்  பாசன வசதி பெறும் எனத் தெரிவித்தார்.