​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மாதிரிப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

Published : Jan 11, 2019 3:14 PM

அரசு மாதிரிப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

Jan 11, 2019 3:14 PM

சென்னை எழும்பூரில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் ஆசிரியர்களும் மாணவியரும் பொங்கலிட்டுக் கொண்டாடினர்.

சென்னை எழும்பூர் அரசு மாதிரிப் பள்ளியில் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், தரையில்கோலமிட்டு, கரும்புகளை நாட்டி, மண்பானையில் பொங்கலிட்டுப் படைத்து வழிபட்டனர்.

பொங்கல் பொங்கும்போது ஆசிரியர்களும் மாணவிகளும் குலவை இட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சி பொங்க ஓசை எழுப்பினர்.