​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி இல்லை -தம்பிதுரை திட்டவட்டம்

Published : Jan 11, 2019 8:03 AM



பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி இல்லை -தம்பிதுரை திட்டவட்டம்

Jan 11, 2019 8:03 AM

பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பேசிய அவர், மத்திய,மாநில அரசுகள் இடையே ஒரு புரிந்துணர்வு இருப்பதனால் பாஜக ஆட்சியுடன் தொடர்பில் இருக்கிறோம் என்றார்.