​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த மலைச் சிங்கம் - மனிதர்களைக் கண்ட கிலியில் மரத்தில் ஏறியது

Published : Jan 11, 2019 8:03 AM



வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த மலைச் சிங்கம் - மனிதர்களைக் கண்ட கிலியில் மரத்தில் ஏறியது

Jan 11, 2019 8:03 AM

சிலி நாட்டில் ஊருக்குள் நுழைந்து மரத்தில் சிக்கித் தவித்த ப்யூமா எனப்படும் மலைச் சிங்கம் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது.

சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோவின் புறநகரில் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த ஃப்யூமா என்ற மலைச் சிங்கம் ஊருக்குள் புகுந்தது. பின்னர் மக்களைக் கண்ட மலைச்சிங்கம் அச்சத்தில் அருகில் இருந்த மரத்தின் உச்சத்தில் அமர்ந்து கொண்டது.

இதனைக் கண்ட வனத்துறையினர் அந்த விலங்கைப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.