​​ மோடியுடன் நடிகர், நடிகைகள் செல்பி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மோடியுடன் நடிகர், நடிகைகள் செல்பி

Published : Jan 11, 2019 6:58 AM

மோடியுடன் நடிகர், நடிகைகள் செல்பி

Jan 11, 2019 6:58 AM

பாலிவுட் நட்சத்திரப் பட்டாளம், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தபோது எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது. பாலிவுட் இளம் நட்சத்திர நடிகர், நடிகைகள் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது, திரைப்படங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்கு, கலாச்சாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி, கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

பிரதமரின் அழைப்பை ஏற்று டெல்லி சென்ற பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங், அலியா பட், ரன்பீர் கபூர், கரண் ஜோஹர் உள்ளிட்ட நடிகர், நடிகைகள், மோடியுடன் ஒன்றாக இணைந்து செல்பி எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.