​​ பேட்ட திரைப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேட்ட திரைப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி

Published : Jan 10, 2019 9:36 PM

பேட்ட திரைப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி

Jan 10, 2019 9:36 PM

பேட்ட திரைப்படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்தார்.

போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேட்ட திரைப்படம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருப்பதால் தனக்கு மகிழ்ச்சி என்றார். நடிகர் எப்போது தலைவராவார் என்றும், எப்போது கட்சி தொடங்கப்படும் எனவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து, அவர் பேட்டியை முடித்துக் கொண்டார்.